2. வாழ்க்கையில் உங்களுக்கு வழிகாட்டுகிற கொள்கைகளை நிர்ணயம் செய்து கொள்ளுங்கள். “அடித்தள மதிப்புகள்!”
3. உங்களது நீண்ட கால, இடைக்கால, குறுகிய காலங்களின் இலக்குகளைப் படிப்படியாகத் தோற்றுவித்துக் கொள்ளுங்கள்.
4. ஒவ்வொரு செய்கைக்கும், நோக்கத்திற்கும் மிகத் தெளிவான குறிக்கோளை அமைத்துக் கொள்ளுங்கள்.
5. ஒரு கொளுந்துவிட்டு “எரிகிற விருப்பத்தை” (நீங்காத ஆசையை) கண்டிப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். வெற்றியான விளைவுகளை அடைவதற்கு ஒரு சமயக் குழுவின் பெரும் ஆர்வமும் இருக்க வேண்டும்.
6. ஏற்கெனவே திட்டமிட்ட குறிக்கோள்களில் சாதனை பெற, ஒரு கால வரையறைக்குட்பட்ட செயல் திட்டங்களை உருவாக்குங்கள்.
7. உங்கள் திறமைகளில் ஓர் அசைக்க முடியாத விசுவாசமும், நம்பிக்கையும் வைத்துக் கொள்ளுங்கள்.
8. உறுதியான விளைவுகளை எப்போதும் காட்சிகளாக தோற்றுவியுங்கள் அல்லது எதிர்பாருங்கள்.
9. “முன்பாகவே வெற்றியடைந்த” (தோற்றுவிக்கப்பட்ட வரை) விளைவுகளுக்கு, முன்னதாகவே நன்றி தெரிவியுங்கள்.
உதகை வினு
0 comments:
Post a Comment