- நீ அதிகம் பேசுகிறவனா? . . .
- நீ அதிகம் செய்கிறவனா? . . . .
- நீ சொல்வதைக் செய்கிறவனா? . . .
(ஏதாவது ஒன்றை உனது மனசாட்சிப்படி தேர்வுசெய்)
- மூன்றாவது என்று நீ தேர்வு செய்தால் நன்று.
- இரண்டாவது என்று நீ தேர்வு செய்தால் பரவாயில்லை
- முதலாவது என்று நீ தேர்வு செய்தால் உன்னையே மாற்றிக் கொள்வது சாலச் சிறந்தது.
0 comments:
Post a Comment