வாழ்வில் காக்க வேண்டிய அவயவங்கள் - 6

1. எல்லாக் காவலோடும் இதயத்தைக் காத்துக் கொள்ளவேண்டும்.
2. தாறுமாறுகளிலிருந்து வாயைக் காத்துக் கொள்ள வேண்டும்.
3. மாறுபாடுகளிலிருந்து உதடுகளைக் காத்துக் கொள்ள வேண்டும்.
4. கண்ணிமைகளைச் செவ்வையாய் பார்க்க வேண்டும்.
5. கண்களை நேராய் நோக்க வேண்டும்.
6. நீதியான வழிகளில் கால்கள் நடக்க வேண்டும்.

0 comments:

Post a Comment