குருத்துவம்

அகவுடை கண்கள்
ஆரமிட தொழுது
இறைவா!
என்றுனை ஏற்றியே
போற்றி!
நிறைவுடை கண்டன
நிதர்சன நெஞ்சம் - என்றும்
உம்மில் தஞ்சம்!

- பரட்டை பித்தன், கருமண்டபம்

0 comments:

Post a Comment