மாணவர்கள் டிப்ஸ்

தேர்வில் நல்ல மதிப்பெண் பெற நான்கு முக்கிய படிகள் உள்ளன.

  1. வகுப்பில் பாடத்தைக் கூர்ந்து கவனிப்பது.  
  2. அன்றன்றையப் பாடத்தை அன்றே சூட்டோடு சூடாகப் படித்து முடித்து விடுவது.  
  3. முறையான திருப்புதல் (Revision) , 
  4. மாதிரித் தேர்வுகள் எழுதிப் பார்த்தல்.

0 comments:

Post a Comment