main | sidebar

Tamil Nadu Vocation Commission

  • Home

About Me

My Photo
Email: tnbcvocation@gmail.com
Tel. +91-431-2481145
View my complete profile

Labels

  • Christmas (4)
  • Editorial (11)
  • Kids Page (15)
  • Priesthood (9)
  • Resources (7)
  • Vocation Promoters (4)
  • Vocation Promoters' Seminar (2)
  • தவக்காலம் (3)
  • நந்தவன நாதம் (204)

Vision Statement

The Commission of Tamil Nadu Latin Bishops Council for Vocation dedicates itself to promote vocation to Priesthood and Consecrated Life, for the building up of the Church and the Salvation of the World.

Mission Statement

The Primary Duty of the Commission is to sow the seed of vocation in the hearts of the Families, Youth and Children.

Methodology

1. Commission inspires, guides and coordinates the activities of vocation promotion in the Region.

2. Forming the Vocation Promoters in their mission of finding good spirited people who incline to say ‘Yes’ to the Call of God, the Commission makes the links between Dioceses and Religious Congregations.

3. Through seminars and ongoing training programmes, Commission concentrates on the formation of Youth and Children.





இறை அழைத்தலுக்காக மன்றாட்டு


இயேசுவே!ஆன்மாக்களின் தெய்வீக ஆயரே!
அன்று மீன்பிடிப்போரை,
மனிதரைப் பிடிப்போராக்கிய ஆண்டவரே!
இன்று ஆர்வமும்
தாராள மனமும்கொண்டுள்ள இளைஞரை
உம்மைப் பின்பற்றுபவர்களாவும்
உம் திருப்பணியாளர்களாகவும்
ஆக்கியருளும்.
அனைத்துலக மக்களின் மீட்புக்காக
உமக்கிருக்கும் தாகத்தில்
அவர்களும் பங்குபெறச் செய்யும்.
இந்த மீட்புக்காகவே
ஒவ்வொரு நாளும் பலிமேடையில்
திருப்பலியை நீர் புதுப்பித்து வருகின்றீர்.
இயேசுவே!எங்கள் ஆண்டவரே!
எங்களுக்காகப் பரிந்துரைக்க
எங்களிடம் எப்போழுதும்
வாழ்கின்றீர்.
உண்மையின் ஒளிக்காக,
அன்பின்அனலுக்காக
ஏங்கும் அனைத்து மக்களின் மீதும்
உமது மாட்சியின் எல்லையை
விரிவடையச் செய்யும்.
இளைஞர் பலர் உமது
அழைப்பை ஏற்று,
உமதுதிருப்பணியைத்
தொடர்ந்து புரியவும்,
உமது மறையுடலாகிய திருச்சபைக்கு
அணிகலனாகத் திகழவும்,
உலகின் உப்பாகவும் ஒளியாகவும்
விளங்கவும் அருள் செய்யும்.
ஆண்டவரே!
உமது அன்பின் அழைப்பை,
தூய உள்ளமும் தாராள மனதுமுள்ள
பெண்கள் பலருக்குத் தந்தருளும்.
நன்னெறியில் வளர அவர்கள்
கற்றுக் கொள்வார்களாக.
அயலாரின் சேவைக்காகவும்,
அவர்கள் தங்களை அர்ப்பணம் செய்ய்
அருள் புரியும் –ஆமென்.

Tuticorin Vocation Commission

0 comments    

Email This BlogThis! Share to X Share to Facebook

Labels: Resources

GENERAL BODY MEETING – 26 & 27 NOVEMBER, 2011

0 comments    

Email This BlogThis! Share to X Share to Facebook

Labels: Vocation Promoters' Seminar

Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

Archive

  • ▼  2011 (104)
    • ▼  November (2)
    • ►  August (12)
    • ►  July (13)
    • ►  June (11)
    • ►  May (12)
    • ►  April (17)
    • ►  February (12)
    • ►  January (25)
  • ►  2010 (125)
    • ►  December (16)
    • ►  November (12)
    • ►  October (11)
    • ►  September (1)
    • ►  June (13)
    • ►  May (9)
    • ►  April (11)
    • ►  March (2)
    • ►  February (4)
    • ►  January (46)
  • ►  2009 (12)
    • ►  December (11)
    • ►  June (1)

Chairman:Most Rev. Jude Paulraj

God's Calling in the Bible

எசாயா :49:1
கருப்பையில் இருக்கும்போதே ஆண்டவர் என்னை அழைத்தார்: என் தாய் வயிற்றில் உருவாகும் போதே என் பெயர் சொல்லிக் கூப்பிட்டார்.
எரேமியா :2:7
செழிப்பான நாட்டுக்கு அதன் கனிகளையும் நலன்களையும் நுகருமாறு நான் உங்களை அழைத்து வந்தேன்.
எரேமியா :29:14
அடிமைத்தனத்தினின்று உங்களை அழைத்து வருவேன்:
செப்பனியா :1:7
தாம் அழைத்தவர்களை அவர் புனிதப்படுத்தியுள்ளார்.
மாற்கு :1:20
இயேசு அவர்களையும் அழைத்தார். அவர்களும் தங்கள் தந்தை செபதேயுவைக் கூலியாள்களோடு படகில் விட்டுவிட்டு அவர் பின் சென்றார்கள்.
மத்தேயு 4. 20
இயேசு அவர்களைப் பார்த்து, ' என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன் ' என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.
Search Catholic Blogs
.
The Secretary, TNBC Commission for Vocation, Thiyaga Deepam, P.B. No. 146, Karumandapam, Trichy 620001, Tamil Nadu, INDIA, Telephone: 91-431-2481145 Email: tnbcvocation@gmail.com