Humor... சிரி... சிரி... சிரி

ஒருவர் : தலைவர் மேடையில் பேசும்பொழுது பத்து நிமி­த்துக்கு ஒரு தடவை வாய் கழுவுகிறாரே, ஏன்?
மற்றவர் : தலைவருக்கு "வாக்கு' சுத்தமில்லைன்னு எவனும் சொல்லிவிடக் கூடாது பாருங்க.

""சம்சாரிக்கும் சாமியாருக்கும் என்ன வித்தியாசம்?''
""சம்சாரிக்கு மாமியார் தொல்லை, சாமியாருக்கு அது இல்லை''

ஆசிரியர் : செல்போனை வச்சு ஒரு புது மொழி சொல்லு பார்ப்போம்!
மாணவன் : செல் போனால் சொல் போச்சு.

சீடன் : குருவே! நான் செய்த பாவத்தைக் குறைக்க என்ன வழி?
குரு : அதைவிடப் பெரிய பாவம் செய்தால் முதலில் செய்த பாவம் குறைவாகிவிடும்.

பாதிரியார்:    கடவுள் உன் பாவங்கçe மன்னிக்க வேண்டுமானால் முதலில் என்ன செய்ய வேண்டும்?
மாணவன்:    முதலில் பாவம் செய்ய வேண்டும்.

"பூமி தன்னைத்தானே சுத்துதுன்னு எப்படிச் சொல்லுவே?'' 
"வாயாலேதான்!''

எடை மிசின் தயாரிக்கும் கம்பெனியில்
""சார் இந்த மிசின் எடையைக் கம்மியாகக் காட்டுது''
""அப்படினா அதை ரேச­ன் கடைக்கு அனுப்பி வை''


"மனிதனுக்கும் செல்போனுக்குமுள்ள ஒரு வித்தியாசம் என்ன?’’
"மனிதனுக்கு கால் இல்லைன்னா பேலன்ஸ் பண்ண முடியாது.  செல்போனுக்கு பேலன்ஸ் இல்லைன்னா கால் பண்ண முடியாது.’’


நேர்முகத் தேர்வில்
""உங்க பெயர்?''
"கமல் . . . !''
"வீட்டில் எப்படி கூப்பிடுவாங்க?''
"கிட்ட இருந்தா மெதுவாகக் கூப்பிடு வாங்க.  தூரத்தில் இருந்தா சத்தமாக் கூப்பிடுவாங்க. . . !''

"ஏனப்பா . . . உனக்கு சொந்த ஊர் எது?''
"அந்த அளவுக்கு நமக்கு வசதி இல்லீங்க.  சொந்த வீடுதான் இருக்கு . . . '' 


"இருந்தாலும் வம்பு, இல்லாவிட்டாலும் வம்புடா!''
"என்னடா தத்துவம் பேசறே?''
"பின்ன என்ன? மெகா சீரியல் பார்த்தாலும் சம்சாரம் அழறா. 
கரண்ட கட் ஆகி தொடரைப் பார்க்க முடியாத போதும் பார்க்க முடியலயேன்னு அழறா...''



Cemetery - Noisy

Grandpa decided he wanted to pick a family lot in the local cemetery. The custodian showed them lots that bordered along the heavily-travled highway, and lots farther back that were much more quiet. Most of the family opted for a lot near the highway.
"More people will see your headstone there, Grandpa," they argued. But grandpa would have none of that. Wanting to have a peaceful grave, he insisted : "It's too noisy out there."

Champion - Resting
A first grader proudly showed his mother the gold star he had earned in school.
"We get these for what we do best," he explained.
"And what do you do best?" she asked.
"I'm the best rester!" beamed the boy.

Chickness - Bricklayers
The county agent called to see Farmer Smith's flock of laying hens. Not a hen was in sight, so he asked Farmer Smith where the hens were.
"Well, sir," answered the farmer, "they're all up to the new school house."
"What can a hen learn at school?" asked the agent.
"WELL," explained the farmer, "them hens heard that a bunch of men were up there laying bricks. That was just too much for them. They went to see for themselves."

Child - Age
On his fifth birthday, rambunctious little Peter was asked by a relative how old he was. Peter proudly held up all five digits of his one hand and praclaimed, "I'm a whole handful."
His mother wearily sighed, "You've been that for years!"

Child - Night Prayer
The explorer, who had been away 2 years, picked up his mail at the remote island outpost.
In the mail was a letter in which his wife described a prayer their 4-year-old son recently made. She quoted :
"Dear Lord, please send me a liitle baby sister so we will have something to surprise Daddy with when he comes home."

Child - Punishment
A little boy refused an invitation to visit in the country. No amount of coaxing, pleading, arguing, or promises could change the youngster's mind.
"No country for me!" he declared determinedly.
"But why not?" someone asked him finally.
"Because," he said, "they have threshin' machines down there and it's bad enough here where it's done by hand."

1 comments:

Mara said...

யாவும் கலந்த அருஞ்சுவை இது.

Post a Comment