எனையீன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள்
இனமீன்ற தமிழ்நாடு தனக்கும் என்னால்
திணையளவு நலமேனும் கிடைக்குமென்றால்
செத்தொழியும் நாள் எனக்குத் திருநாளாகும்
Vision Statement
The Commission of Tamil Nadu Latin Bishops Council for Vocation dedicates itself to promote vocation to Priesthood and Consecrated Life, for the building up of the Church and the Salvation of the World.
Mission Statement
The Primary Duty of the Commission is to sow the seed of vocation in the hearts of the Families, Youth and Children.
Methodology
1. Commission inspires, guides and coordinates the activities of vocation promotion in the Region.
2. Forming the Vocation Promoters in their mission of finding good spirited people who incline to say ‘Yes’ to the Call of God, the Commission makes the links between Dioceses and Religious Congregations.
3. Through seminars and ongoing training programmes, Commission concentrates on the formation of Youth and Children.
எனையீன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள்
இனமீன்ற தமிழ்நாடு தனக்கும் என்னால்
திணையளவு நலமேனும் கிடைக்குமென்றால்
செத்தொழியும் நாள் எனக்குத் திருநாளாகும்
கருப்பையில் இருக்கும்போதே ஆண்டவர் என்னை அழைத்தார்: என் தாய் வயிற்றில் உருவாகும் போதே என் பெயர் சொல்லிக் கூப்பிட்டார்.எரேமியா :2:7
செழிப்பான நாட்டுக்கு அதன் கனிகளையும் நலன்களையும் நுகருமாறு நான் உங்களை அழைத்து வந்தேன்.எரேமியா :29:14
அடிமைத்தனத்தினின்று உங்களை அழைத்து வருவேன்:செப்பனியா :1:7
தாம் அழைத்தவர்களை அவர் புனிதப்படுத்தியுள்ளார்.மாற்கு :1:20
இயேசு அவர்களையும் அழைத்தார். அவர்களும் தங்கள் தந்தை செபதேயுவைக் கூலியாள்களோடு படகில் விட்டுவிட்டு அவர் பின் சென்றார்கள்.மத்தேயு 4. 20
இயேசு அவர்களைப் பார்த்து, ' என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன் ' என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.
0 comments:
Post a Comment